வெற்றிலை விவசாயிகள் ஆலோசனை கூட்டம்


வெற்றிலை விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
x

வெற்றிலை விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கரூர்

புகழூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் பாலத்துறையில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தின் ஆணையினங்க புகழூர் வட்டார வெற்றிலை விவசாயிகளை நேரில் அழைத்து அவர்களது குறைகளை கேட்டறிந்தனர். மேலும், வாய்க்காலில் நீர் திறப்பு நாட்களை அதிகரிப்பது தொடர்பாகவும், வாய்க்கால் பராமரிப்பு வேலைகள் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வெற்றிலை

விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story