பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை கூட்டம்


பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை கூட்டம்
x

பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை கூட்டம் அதன் தலைவர் கவிச்சிட்டு வேல்.இளங்கோ தலைமையில் நடந்தது. இதில் பெரம்பலூர் வரலாற்று ஆய்வாளர் ஜெயபால் ரத்தினம் பாவேந்தரின் நல்லமுத்து கதை எனும் தலைப்பிலும், மருத்துவத்துறையை சேர்ந்த இரூர் நடராசன் பாவேந்தர் பாரதிதாசனின் ஏற்றப்பாட்டு எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்.


Next Story