உண்டியல் காணிக்கை


உண்டியல் காணிக்கை
x

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் புரட்டாசி சனிவார திருவிழாவை முன்னிட்டு 27 உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த உண்டியல்கள் அனைத்தும் நேற்று கோவில் பிரகாரத்தில் வைத்து எண்ணப்பட்டன. இதில் ரூ.5 லட்சத்து 46 ஆயிரத்து 320 இருந்தது. இதில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story