பா.ஜ.க. ஆலோசனை கூட்டம்


பா.ஜ.க. ஆலோசனை கூட்டம்
x

பா.ஜ.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.

அரியலூர்

அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு பேசினார். அப்போது, வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முகவர்களை நியமிக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் வரும்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று கூறினார். இதில் பா.ஜ.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story