பா.ஜ.க. ஆலோசனை கூட்டம்


பா.ஜ.க. ஆலோசனை கூட்டம்
x

பனப்பாக்கத்தில் பா.ஜ.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த நல்லூர்பேட்டை பகுதியில் பா.ஜ.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நெமிலி மேற்கு ஒன்றிய தலைவர் சுதாகர்ஜி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் தேவராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அரக்கோணம் பாராளுமன்ற பார்வையாளர் ரமேஷ்குமார் கலந்துகொண்டு பேசினார்.

இதில் ஒன்றிய பார்வையாளர் கீதா ரகுபதிராஜ், கிளை தலைவர்கள் செல்வம், கார்த்திக், சக்தி கேந்திரா பொறுப்பாளர் புருஷோத்தமன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story