பா.ஜ.க. கூட்டம்


பா.ஜ.க. கூட்டம்
x

பா.ஜ.க. கூட்டம் நடந்தது.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் பா.ஜ.க. மேற்கு ஒன்றியம் சார்பில் மண்டல ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் மாவட்ட பொதுச்செயலாளர் வேலுச்சாமி கலந்து கொண்டார். கூட்டத்தில், மாநில தலைவர் அண்ணாமலை வருகிற 1-ந் தேதி அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதை பற்றி விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story