பா.ஜ.க. இன்று கண்டன ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க. இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
x

அரியலூரில் பா.ஜ.க. இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர்

காசாங்கோட்டையை சேர்ந்த விவசாயி செம்புலிங்கம் சாவுக்கு நீதி கேட்டு இன்று பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. செம்புலிங்கத்தின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும்.இந்த குற்ற சம்பவத்துக்கு காரணமான போலீசார் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.


Next Story