உள்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிட்டது இல்லை: ஜெயக்குமார்
அதிமுக வேட்பாளர் தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் தரப்பினருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று ஜெயக்குமார் கூறினார். ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெறுவது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,
அதிமுக முன்னாள் அமைச்சர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
*அதிமுக வேட்பாளர் தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் தரப்புக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
*ஓ பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெறுவது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும்
*உள்கட்சி விவகாரங்களில் பாஜக என்றுமே தலையிட்டது இல்லை.
* தோழமை கட்சி என்ற அடிப்படையில் கருத்துக்கள் சொல்லலாம்
*சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி எல்லோருக்கும் கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.
Related Tags :
Next Story