5 மாவட்டங்களுக்கு புதிய பார்வையாளர்களை நியமித்தார், பாஜக தலைவர் அண்ணாமலை..!


5 மாவட்டங்களுக்கு புதிய பார்வையாளர்களை நியமித்தார், பாஜக தலைவர் அண்ணாமலை..!
x

5 மாவட்டங்களுக்கு புதிய பார்வையாளர்களை நியமித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தருமபுரி, சேலம் மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு புதிய பார்வையாளர்களை நியமித்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் கீழ்கண்ட மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

1. ராமநாதபுரம் - கே. முரளிதரன்

2) செங்கல்பட்டு தெற்கு - எம். ரவி

3) கிருஷ்ணகிரி கிழக்கு - கே. வெங்கடேசன்

4) சேலம் மேற்கு - ஆர்.ஏ. வரதராஜன்

5) தர்மபுரி - கே. முனிராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.







Next Story