வாணியம்பாடியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


வாணியம்பாடியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

வாணியம்பாடியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வாணியம்பாடியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் பட்டப்பகலில் பாரதீய ஜனதா கட்சி மாநில பட்டியல் அணி பிரிவு பொருளாளர் சங்கர் என்பவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

இதனை கண்டித்தும், கொலையாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், கொலையாளிகளை கைது செய்யக்கோரியும் வாணியம்பாடி பஸ் நிலையம் அருகில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.


Next Story