குற்றாலம் அருவியில் ஆனந்த குளியல்

குற்றாலம் அருவியில் ஆனந்த குளியல்
x

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது குளுமையான சூழல் நிலவுகிறது. தொடர்ந்து பெய்த சாரல் மழையால் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மெயின் அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தபோது எடுத்த படம்.

தென்காசி

Next Story