சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் கைது


சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் கைது
x

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை 18 வயதுடைய சிறுவன் காதலித்து வந்துள்ளான். இந்த நிலையில் சிறுமியை வீட்டில் தனியாக இருந்த போது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இது தொடர்பாக சிறுமியின் தரப்பில் புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிறுவனை கைது செய்தனர்.


Next Story