நவநீத கிருஷ்ணன் கோவிலில் பிரம்மோற்சவ விழா


நவநீத கிருஷ்ணன் கோவிலில் பிரம்மோற்சவ விழா
x

நவநீத கிருஷ்ணன் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்தது.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை நவநீத கிருஷ்ணன் கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை மூலவர் திருமஞ்சனம் நடைபெற்றது. நேற்று காலை கோவில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (சனிக்கிழமை) தொடங்கி 13-ந்தேதி வரை பல்லக்கு சேவையும் நடக்கிறது. 16-ந்தேதி வெண்ணைத் தாழி விழாவும், 17-ந்தேதி தேரோட்டமும், இரவு 7 மணிக்கு கிருஷ்ணர் பிறப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.


Next Story