பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

திருச்சி பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சித்திராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அறிவழகன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் அன்டாயின் ஆரோக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 7-வது சம்பளக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய மாற்றம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்ேவறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story