மேலூர் அருகே மாட்டு வண்டி பந்தயம்


மேலூர் அருகே மாட்டு வண்டி பந்தயம்
x

மேலூர் அருகே தெற்குதெரு கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது

மதுரை

மேலூர்

மேலூர் அருகே தெற்குதெரு கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. நாயக்கர்பட்டி விலக்கில் இருந்து திருவாதவூர் வரை இரண்டு பிரிவுகளாக நடந்த இந்த போட்டியில் பெரிய மாடு பிரிவில் 9 வண்டிகளும், சின்ன மாடு பிரிவில் 12 வண்டிகளும் கலந்து கொண்டன. போட்டிகள் நடைபெற்ற ரோட்டில் ஏராளமான பேர் நின்று பந்தயத்தை கண்டு ரசித்தனர்.


Next Story