குண்டும் குழியுமான தார் சாலை


குண்டும் குழியுமான தார் சாலை
x

குண்டும் குழியுமான தார் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் நாகாலம்மன்நகர் அருகே உள்ள தார் சாலை மிகவும் மோசமாக உள்ளது. பல இடங்களில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story