காதலர்களுக்காக குவிந்த ரோஜா பூக்கள்


காதலர்களுக்காக குவிந்த ரோஜா பூக்கள்
x

காதலர் தினம் நாளை(14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. .இதையொட்டி மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு ஒசூர், ஊட்டி பகுதிகளில் இருந்து ரோஜா பூக்கள் வந்து குவிந்தன.

மதுரை

காதலர் தினம் நாளை(14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. காதலர்கள் ரோஜா பூக்கள் கொடுத்து வாழ்த்து சொல்வது வழக்கம். இதையொட்டி மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு ஒசூர், ஊட்டி பகுதிகளில் இருந்து ரோஜா பூக்கள் வந்து குவிந்தன. ஒரு கட்டு ரோஜா பூக்கள் நேற்று 200 ரூபாய்க்கு விற்பனையானது.


Next Story