வணிகவியல் பள்ளிகள் சங்க கூட்டம்


வணிகவியல் பள்ளிகள் சங்க கூட்டம்
x

தூத்துக்குடியில் வணிகவியல் பள்ளிகள் சங்க கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்க பொதுக்குழு கூட்டம் போல்பேட்டை கீதா மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடந்தது. சங்க தலைவர் இன்பராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய தலைவராக இன்பராஜ், துணைத்தலைவராக பாலசுப்பிரமணியன், செயலாளராக நாராயணன், துணைச் செயலாளராக பீவிஜான், பொருளாளராக கார்மேகம், நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஆதிநாத ஆழ்வார், செல்வநாயகம், தணிக்கையாளராக ஆனந்தராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


Next Story