தீவிர வாக்கு சேகரிப்பு


தீவிர வாக்கு சேகரிப்பு
x

தீவிர வாக்கு சேகரிப்பு

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், 24-வது வார்டு மாதவகாடு பகுதியில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தபோது எடுத்த படம். அருகில் தி.மு.க. மாவட்ட பொருளாளரும், 1-வது மண்டல தலைவருமான ப.க.பழனிச்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உள்ளனர்.


Next Story