அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலையில் பா.ஜ.க. நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்
அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலையில் பா.ஜ.க. நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்
ஈரோடு
பாரதீய ஜனதா கட்சி தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் கே.தமிழ்ச்செல்வி, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மண்டல் தலைவர் கே.கார்த்திக், ஆன்மிக பிரிவு மண்டல் தலைவர் எம். ஆனந்த், மாவட்ட மகளிர் அணி பொதுக்குழு உறுப்பினர் கவிப்பிரியா, மண்டல் பொதுச்செயலாளர் எஸ்.பிரதீப் குமார், அமைப்புசாரா மண்டல் தலைவர் கே.காளீஸ்வரன் ஆகியோர் பா.ஜ.க.வில் இருந்து விலகி அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலையில் நேற்று தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ், விநாயகமூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story