முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 22 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்


முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 22 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்
x
தினத்தந்தி 19 July 2023 5:51 PM IST (Updated: 19 July 2023 5:54 PM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் 22 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை.

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் 22 ஆம் தேதி காலை நடைபெற உள்ளது. மகளிர் உரிமை தொகை , கவர்னரின் செயல்பாடு , அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


Related Tags :
Next Story