கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்


கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
x

கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு கேபிள் டி.வி. ஆபேரட்டர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு சேவை முடங்கி விட்டதாகவும், அதனை சரி செய்ய கோரி கோஷங்களை எழுப்பினர். மேலும் கோரிக்கை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் மனு அளித்தனர். இதில் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story