பசுவிடம் பால்குடித்த 2 மாடுகளின் கன்றுக்குட்டிகள்


பசுவிடம் பால்குடித்த 2 மாடுகளின் கன்றுக்குட்டிகள்
x

பசுவிடம் 2 மாடுகளின் கன்றுக்குட்டிகள் பால்குடித்தது.

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவில்:

கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த லீலாவதி என்பவர் பசுமாட்டை வளர்த்து வருகிறார். இவரது பசுவில், 2 மாடுகளின் கன்றுக் குட்டிகள் பால் குடித்தது. இதையறிந்த அந்த பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமமக்கள்இதனை பார்த்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ஒரே பசுவில் 2 மாடுகளின் கன்றுக் குட்டிகள் பால் குடிப்பது இதுவரை பார்த்ததில்லை என்றனர்.


Next Story