வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்


வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்
x
திருப்பூர்


ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் முகாம் நடந்து வருகிறது. பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 410 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மற்றும் பச்சாபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச் சாவடிகளில் நடந்த சிறப்பு முகாமை தாசில்தார் நந்தகோபால் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story