தோல் சிகிச்சை மருத்துவ முகாம்
மத்தூர்:
சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேஸ்வரியின் உத்தவுப்படி போலீஸ் துறை சார்பில் தோல் மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. மத்தூர் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த முகாமுக்கு மத்தூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் கவுதம், வட்டார கல்வி அலுவலர்கள் லோகநாயகி, நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் கார்த்திகேயன் உதவியுடன் 25-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தோல் நோய் குறித்து பரிசோதனை செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire