சூளகிரியில் ரூ.30 லட்சத்தில் கால்வாய் அமைக்கும் பணி கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


சூளகிரியில் ரூ.30 லட்சத்தில் கால்வாய் அமைக்கும் பணி கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 Jun 2023 1:15 AM IST (Updated: 24 Jun 2023 8:47 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

சூளகிரி

சூளகிரியில் உள்ள துரை ஏரியில் இருந்து சின்னார் அணைக்கு உபரிநீர் செல்வதற்காக கால்வாய் அமைக்கும் பணி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படஉள்ளது.

கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், ஊத்தங்கரை எம்.எல்.ஏ. தமிழ்செல்வம், சூளகிரி ஒன்றிய செயலாளர்கள் பாபு என்ற வெங்கடாசலம், பாலசுப்பிரமணி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story