பாபர் மசூதி இடிப்பு தினத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1,150 பேர் மீது வழக்கு


பாபர் மசூதி இடிப்பு தினத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1,150 பேர் மீது வழக்கு
x

பாபர் மசூதி இடிப்பு தினத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1,150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருச்சி

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நேற்று முன்தினம் எஸ்.டி.பி.ஐ. கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாலக்கரை பிரபாத் ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் மரக்கடை பகுதியில் த.மு.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காந்தி மார்க்கெட் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 1,150 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story