பணம் வைத்து சூதாடிய 2 பேர் மீது வழக்கு
பணம் வைத்து சூதாடிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Case against 2 people who gambled with moneyஅன்னவாசல் அருகே பரம்பூரில் உழவர்சந்தை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த போலம்பட்டியை சேர்ந்த ஜம்புலிங்கம் (வயது 30), மோகன் (30) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சீட்டு அட்டைகள், ரூ.1300-ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire