மதுவிற்ற 2 பேர் மீது வழக்கு


மதுவிற்ற 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 24 Oct 2022 1:00 AM IST (Updated: 24 Oct 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

மதுவிற்ற 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சேலம்

கெங்கவல்லி:-

கெங்கவல்லி பேரூராட்சி பகுதியிலும், சாணார் மற்றும் வீரகனூர் ரோடு பகுதியிலும் கெங்கவல்லி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மதுவிற்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த .ஜோதி (வயது 63) என்பதும், கண்மணி (32) என்பது தெரியவந்தது. இவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story