ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்கு
தினத்தந்தி 3 Jan 2023 12:06 AM IST
Text Sizeஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர்
கிருஷ்ணராயபுரம் பஸ்நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து பொதுமக்களுக்கு இடையூறாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சிங்காரவேலன், பார்த்திபன் உள்பட 7 பேர் மீது மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire