நிலத்தகராறில் தம்பதி மீது வழக்கு
மூங்கில்துறைப்பட்டு அருகே நிலத்தகராறில் தம்பதி மீது வழக்கு
கள்ளக்குறிச்சி
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மைக்கேல்புரம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன்கள் மைக்கேல் மற்றும் ஞானவேல். அண்ணன், தம்பியான இவர்களுக்கிடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத் தன்று இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் ஞானசேகர், இவரது மனைவி செல்வி ஆகிய இருவரும் சேர்ந்து மைக்கேலை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கணவன்-மனைவி உள்பட இருவர் மீதும் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story