தந்தை-மகன் மீது வழக்கு


தந்தை-மகன் மீது வழக்கு
x

தந்தை-மகன் மீது வழக்கு

விருதுநகர்

விருதுநகர் பெரிய பேராலியில் சரஸ்வதி(வயது 48) என்ற பெண் கொலை வழக்கில் ஏற்கனவே அந்த கிராமத்தை சேர்ந்த சுருளீஸ்வரன்(32) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் பாண்டியன்நகர் போலீசார், இதுதொடர்பாக சுருளீஸ்வரனின் தந்தை மகேஸ்வரன்(52), அவரது தந்தை பழனிசாமி(75) ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story