அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் மீது வழக்கு
தினத்தந்தி 16 Jun 2023 2:25 AM IST
Text Sizeஅனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள சின்ன ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 39). இவர் ஒரு தகர செட்டில் அனுமதியில்லாமல் பட்டாசு தயாரித்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் சிவக்குமார் மீது வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire