10-ம் வகுப்பு மாணவியை கடத்தியவர் மீது வழக்கு


10-ம் வகுப்பு மாணவியை கடத்தியவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 13 Oct 2022 1:15 AM IST (Updated: 13 Oct 2022 1:16 AM IST)
t-max-icont-min-icon

10-ம் வகுப்பு மாணவியை கடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி

மொரப்பூர்:-

மொரப்பூர் அருகே காந்தி நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் கோகுல கண்ணன் (வயது 24). இவர், 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாணவியையும், கடத்தி சென்ற வாலிபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story