ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியை சேர்ந்த 14 பேர் மீது வழக்குப்பதிவு


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியை சேர்ந்த 14 பேர் மீது வழக்குப்பதிவு
x

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியை சேர்ந்த 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர்

தி.மு.க. எம்.பி. ஆர்.ராசவை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் இந்து முன்னணி சார்பில் நேற்று குளித்தலை காந்தி சிலை முன்பு நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் சட்ட விரோதமாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்து முன்னணியை சேர்ந்த 14 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story