குறுவட்ட விளையாட்டு போட்டி


குறுவட்ட விளையாட்டு போட்டி
x

குறுவட்ட விளையாட்டு போட்டி விருதுநகரில் நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகர் குறுவட்ட விளையாட்டு போட்டிகள் செந்திக்குமார நாடார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் கம்பு ஊன்றி தாண்டும் போட்டியில் மாணவரும், ஈட்டி எறியும் போட்டியில் மாணவியும் பங்கேற்றனர்.


Related Tags :
Next Story