அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தினத்தந்தி 21 April 2023 1:34 AM IST
Text Sizeநெல்லையில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
திருநெல்வேலி
இட்டமொழி:
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதையடுத்து நெல்லையில் அ.தி.மு.க.வினர் முன்னாள் எம்.எல்.ஏ ரெட்டியார்பட்டி வி.நாராயணன், நிர்வாகி பாப்புலர் முத்தையா உள்பட பலர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire