கத்தி முனையில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு
திண்டிவனத்தில் கத்தி முனையில் வாலிபரிடம் செல்போன் பறிக்கப்பட்டது.
திண்டிவனம்:
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஹைதர் அலி மகன் அலி உசேன்(வயது 28). இவர், திண்டிவனத்தில் உள்ள தனியார் பிரியாணி கடையில் வேலை செய்து வருகிறார். இரவு வேலை முடிந்ததும் மயிலம் சாலை இந்திரா நகரில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், திடீரென அலி உசேன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்துவிட்டு தப்பி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire