பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்


பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்
x

பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கரூர்

கிருஷ்ணராயபுரம் நகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் கிருஷ்ணராயபுரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு நகர செயலாளர் சசிகுமார் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிராஜா, இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ், பேரூராட்சி தலைவர் சேதுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி, தலைமை கழக பேச்சாளர் கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அவைத்தலைவர் தில்லைநாயகம் வரவேற்றார். முடிவில் முத்து நன்றி கூறினார்.


Next Story