பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்


பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
x

திருவாடானையில் அழகு கலை பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

ராமநாதபுரம்

தொண்டி

திருவாடானையில் தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் சமுதாயத் திறன் பள்ளி மூலம் ஒரு மாத கால அழகு கலை பயிற்சி நடைபெற்றது. பயிற்சி பெற்றவர்களுக்கு வட்டார அணி தலைவர் செல்வமணி, திட்ட செயலாக்குனர் சித்திரவேலு ஆகியோர் சான்றிதழ் மற்றும் தொழில் செய்வதற்கான உபகரணங்கள் மற்றும் சீருடைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அழகு கலை பயிற்சியாளர் சோனியா, தொழில் சார் சமூக வல்லுனர் காயத்ரி மற்றும் அழகு கலை பயிற்சி பெற்ற பெண்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story