தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
x

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது .

சென்னை,

தமிழ்நாடு ,புதுவை ,காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும் எனவும் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது .

அதன்படி சென்னை,காஞ்சிபுரம் ,திருவள்ளூர்,செங்கல்பட்டு,வேலூர்,ராணிபேட்டை,திருப்பத்தூர்,தருமபுரி,கிருஷ்ணகிரி ,ஈரோடு ,தேனி,திண்டுக்கல்,திருப்பூர்,கோவை ,நீலகிரியில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .


Next Story