தலையாட்டி பிள்ளையார் கோவில் தேரோட்டம்


தலையாட்டி பிள்ளையார் கோவில் தேரோட்டம்
x
சேலம்

ஆத்தூர்

ஆத்தூர் கோட்டையில் உள்ள தலையாட்டி பிள்ளையார், கருமாரியம்மன், மதுர காளியம்மன், முனியப்ப சாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. புதிதாக உருவாக்கப்பட்ட தேரை ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் இரவு கோவிலுக்கு வந்து சேர்ந்தது. தேரோட்ட நிகழ்ச்சியையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story