தேர் பவனி


தேர் பவனி
x

சேலம் ஜான்சன்பேட்டையில் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி நடந்தது.

சேலம்

சேலம்:

சேலம் ஜான்சன்பேட்டையில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று இரவு தேர் பவனி நடைபெற்றது. ஆலயத்தில் தொடங்கிய தேர் பவனி மணக்காடு, அஸ்தம்பட்டி, காந்தி ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது.


Next Story