தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய பயிற்சி தேர்வு
தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய பயிற்சி தேர்வு நடைபெற்றது.
தூத்துக்குடி
தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2021-22-ம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான இறுதி தேர்வு நடந்தது. அப்போது, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சிவகாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர் தேர்வு பணிகள், முழுநேர மற்றும் அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிகளுக்கான சேர்க்கை பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, துணைப்பதிவாளர் ஜெயசீலன், கூட்டுறவு சார்பதிவாளர்கள் சங்கர், ஜோ சில்வஸ்டர், முதல்வர் (பொறுப்பு) மகேசுவரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story