சென்னை: ஜாபர்கான்பேட்டையில் டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


சென்னை: ஜாபர்கான்பேட்டையில்  டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 May 2023 7:49 PM IST (Updated: 18 May 2023 7:50 PM IST)
t-max-icont-min-icon

டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

சென்னை , ஜாபர்கான்பேட்டையில் உள்ள பாரி நகர் கரிகாலன் தெருவில் டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது என்றும், நீண்ட நேரமாகியும் தீயணைப்பு வாகனம் வரவில்லை என போலீசாருடன் அந்த பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Related Tags :
Next Story