பள்ளி விடுமுறையில் விளையாடி மகிழ்ந்த சிறுவர்கள்


பள்ளி விடுமுறையில் விளையாடி மகிழ்ந்த சிறுவர்கள்
x

பள்ளி விடுமுறையில் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடியும் நிலையில் உள்ளது. விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்கள் கீரமங்கலம் பகுதியில் உள்ள ஆலமரத்தில் விழுதுகளில் சிறுவர்கள் ஊஞ்சலாடி மகிழ்ந்ததை படத்தில் காணலாம்.


Next Story