அரிசியில் 'அ' எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்


அரிசியில் அ எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்
x
தினத்தந்தி 6 Oct 2022 1:53 AM IST (Updated: 6 Oct 2022 1:53 AM IST)
t-max-icont-min-icon

அரிசியில் 'அ' எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்

மதுரை

விஜயதசமியையொட்டி மதுரையில் இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் சாரதா சமிதி பள்ளியில் நடந்த வித்யாரம்பம் எனும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியில் அரிசியில் 'அ' எழுதி கல்வியைத் தொடங்கிய குழந்தைகள்.


Next Story