சித்ரா பவுர்ணமி பூஜை


சித்ரா பவுர்ணமி பூஜை
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் பதஞ்சலி சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமி பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் பதஞ்சலி சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. இரவு 9.15 மணிக்கு சித்ரா பவுர்ணமி சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story