விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி
எட்டயபுரம் அருகே விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் வேளாண்மை துறை சார்பில் மாசார்பட்டி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இரண்டு தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. புதூர் வேளாண்மை உதவி இயக்குனர் சின்னக்கண்ணு தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மாசார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அய்யாதுரை தென்னங்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் புதூர் வேளாண்மை உதவி அதிகாரிகள் துர்க்கா, மாரிச்செல்வம் உட்பட பொதுமக்கள் கலந்து
Related Tags :
Next Story