கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட மாமண்டூரில் வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) எண்ணும் எழுத்தும் என்ற கல்வி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கலெக்டர் பா.முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு பவுன்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்த போது எடுத்த படம்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட மாமண்டூரில் வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) எண்ணும் எழுத்தும் என்ற கல்வி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கலெக்டர் பா.முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்த போது எடுத்த படம்.
Related Tags :
Next Story